
1. Channel முறையில் தேடுதல்: அதாவது இங்கு தரவேற்றப்பட்டிருக்கும் அனைத்து வீடியோக்களும் வெவ்வேறு வகைகளின் அடிப்டையிலேயே தரவேற்றப்பட்டிருக்கும்.
உதாரணமாக நாடகங்கள், சினிமா, நகைச்சுவை என்று வகைப்படுத்தப்பட்டிருக்கும். ஆகவே உங்கள் தேடலின்போது பின்வருமாறு பயன்படுத்தவும் Royal wedding, channel
2. (+) குறியை பயன்படுத்தல்: உதைபந்தாட்டத்தில் 2011ம் ஆண்டு போடப்பட்ட மிகச்சிறந்த கோல்கள் பற்றிய தேடலின்போது football hits+2011 என்றவாறு பயன்படுத்தலாம்.
3. (,) குறியை பயன்படுத்துதல்: உதாரணமாக 3டி வீடியோக்களை தரவிறக்கவேண்டிய தேவை ஏற்படின் பின்வருமாறு பயன்படுத்தலாம் - Avatar, 3D
4. இரட்டைத் தொழிற்பாடு: இச்செயற்பாட்டின்போது (+),(,) ஆகிய குறிகள் பயன்படுத்தப்படலாம். உதாரணம்-Mission impossible +2011, HD
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.