சமூக வலைத்தளங்களை உபயோகிக்கும் வழக்கம் தற்பொழுது இணையத்தில் அதிகரித்து வருகிறது. பதிவர்கள் கூட பிளாக்கை ஓரங்கட்டிவிட்டு தங்களின் கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலமாக அனைவரிடமும் பகிர்கின்றனர் மற்றும் இந்த சமூக வலைத்தளங்கள் நண்பர்களிடையே ஜாலியாக பேசி அரட்டை அடிக்க சிறந்த பொழுது போக்கு தளமாக உள்ளது. இந்த சமூக வலைதளங்களில் பிரபலமானது ட்விட்டர் தளமாகும்
. இந்த ட்விட்டர் தளத்தில் உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து பிரபலங்களும் உறுப்பினராகி அவர்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது இதன் தனி சிறப்பு. சமூக வலைதளங்களில் இடையே போட்டியின் காரணமாகவும், வாசகர்களை கவரும் விதமாகவும் இந்த சமூக வலைதளங்களில் புதிய வசதிகளை அறிமுகபடுத்தி கொண்டே உள்ளன. அந்த வரிசையில் கணினி,இன்டர்நெட் எதுவும் இல்லாமல் மொபைல் SMS மூலம் ட்விட்டரில் அப்டேட் செய்யும் வசதியை ட்விட்டர் தளம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த வசதியை பெற முதலில் உங்கள் ட்விட்டர் கணக்கை ஓபன் செய்து கொள்ளுங்கள். பின்பு வலது பக்க மேலே உள்ள Dropdown மெனுவில் கிளிக் செய்து Settings என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Mobile என்பதை கிளிக் செய்து உங்கள் மொபைல் எண்ணையும், நிறுவனத்தின் பெயரையும் தேர்வு செய்யுங்கள். (நீங்கள் உபயோகிக்கும் நிறுவனத்தின் பெயர் இல்லை என்றால் இந்த வசதி இன்னும் அந்த நிறுவனத்திற்கு வரவில்லை உங்களால் இந்த வசதியை பெற முடியாது

அடுத்து மேல படத்தில் குறிப்பிட்டுள்ள Start பட்டனை அழுத்தவும். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும்
உங்களுக்கு மேலே இருப்பதை போல விண்டோ வந்தவுடன் SMS TEXT (GO)என்று கொடுத்து இருக்கும் இடத்தில் உள்ளதை உங்கள் மொபைல் SMSல் டைப் செய்து NUMBER (40404) என்ற இடத்தில் உள்ள எண்ணுக்கு அனுப்பவும். அனுப்பியவுடன் உங்களுடைய போன் நம்பர் Verify செய்யப்பட்டது என்ற ஒரு குறுஞ்செய்தி உங்கள் மொபைலுக்கு வரும்.
மற்றும் உங்கள் கணினி விண்டோ கீழே இருப்பதை போல இருக்கும். அதில் உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து பின்னர் கீழே உள்ள SAVE பட்டனை அழுத்துங்கள்.
Sleep settings என்ற பகுதியில் நீங்கள் தேர்வு செய்யும் நேரத்தில் எந்த அப்டேட்ஸ் உங்கள் மொபைலுக்கு வராது.
உபயோகிப்பது எப்படி:
இப்பொழுது நீங்கள் SMS மூலம் ட்விட்டர் கணக்கை உபயோகிக்கும் வசதியை ஆக்டிவேட் செய்து விட்டீர்கள். அதை எப்படி உபயோகிப்பது என பார்ப்போம். நீங்கள் பதிவு செய்த நம்பரில் SMS ஓபன் செய்து உங்கள் tweet டைப் செய்து 40404 (srilanka)
மற்ற நாடுகளுக்கனா ட்விட்டர் போன் நம்பர்களை கண்டறிய இங்கே Twitter Phone Codes செல்லுங்கள்) என்ற எண்ணுக்கு அனுப்பினால் உங்களின் Tweet பகிரப்படும்.)
SMSல் Tweet அப்டேட் செய்வது மட்டுமின்றி இன்னும் சில வசதிகளையும் SMS மூலம் உபயோகிக்கலாம்.
இணையத்தில் செய்யும் பெரும்பாலான வசதிகளையும் SMS மூலம் செய்யலாம் எந்த ஒரு கட்டணமும் இன்றி
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.