உங்கள்
கம்யூட்டர் செயல்பாட்டில் எவ்வளவு மின் சக்தி பயன்படுத்தப்படுகிறது என்று ஒரு கண்
வைத்திருங்கள். இதற்கான தேர்ட்
பார்ட்டி புரோகிராம்கள் நிறைய இலவசமாகக் கிடைக்கின்றன.
அதில் ஒன்று co2saver என்ற
மென்பொருள் கீழே உள்ள முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட்
செய்து பயன்படுத்தலாம். இது மொத்தத்தில் நீங்கள் எவ்வளவு மின் சக்தியினைப் பயன்படுத்துகிறீர்கள், அதிகம் எங்கே செலவாகிறது என்று காட்டி, நம்மைக் குறைவாகப் பயன்படுத்தத்தூண்டும்.

Co2saver
Download
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.