Tuesday, February 28, 2012

வேர்டில் டாகுமெண்ட்கள் இடையே டேபிள்களை அமைக்க


வேர்டில் டாகுமெண்ட்கள் இடையே டேபிள்களை அமைக்கும் போது அவற்றை நம் விருப்பத்திற்கேற்ப அமைத்திட பல வசதிகளும், மாடல்களும் தரப்படுகின்றன. இவை முன்மாதிரி என அழைக்கப்படும் டெம்ப்ளேட்டுகளாகக் கிடைக்கின்றன.

இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து நாம் டேபிளை அமைக்கலாம். இந்த டேபிள்களில் உள்ள செல்களுக்கு இடையே, சிறிய இடைவெளியை ஏற்படுத்தினால், பார்ப்பதற்கு இன்னும் அழகாக இருக்கும். இதற்கு ஏற்கனவே அமைக்கப்பட்ட டெம்ப்ளேட்டுகள் உதவி செய்வதில்லை. ஆனால், இதனை அமைத்திட முடியும். அதற்கான வழிகளை இங்கு காணலாம்.
Download As PDF

Monday, February 27, 2012

போலி Memory Card, USB Flash drive வை கண்டுபிடிக்க இலவச மென்பொருள்..!!

வணிகமயமாகிவிட்ட இந்த உலகில் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப பொருட்களின் உற்பத்தி என்பது நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.

நுகர்வோர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே இருப்பதால், பொருட்களை உற்பத்திசெய்யும் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது..
Download As PDF

Sunday, February 26, 2012

இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா?

இணையத்தில் தேட நாம் முதலில் நாடுவது கூகுள் ஆகும்.
இதனை விடவும் ஒரு விடயத்தினை ஆழமாகத்தேட ஒரு தளம் உள்ளது.
அத்தளம் www.soovle.com

இந்தத்தளமானது கூகிள்,யாஹூ,ஆஸ்க், விக்கிபீடியா, ஆன்சர்ஸ், யூடியூப்,அமேசன் போன்ற அனைத்திலும் ஒரே இடத்தில் உடனடியாக தேட வழி செய்கின்றது.
இத்தளத்திற்கு சென்று தேடுதல் கட்டத்திற்குள் என்ன தேடவேண்டுமோ அதற்கான வார்த்தையைக் கொடுத்ததும் தானாகவே ஒவ்வொரு தேடு பொறியிலும் எந்த வார்த்தை அதிகமாக தேடப்பட்டிருக்கிறதோ அந்த வார்த்தைக்கான Suggestion Keyword கொடுக்கப்பட்டிருக்கும் இதிலிருந்து நாம் எந்தத் தளத்தில் தேடவேண்டுமோ அந்தத் தளத்தை சொடுக்கி நாம் தேடியவற்றை விரிவாக பார்க்கலாம்.
மிகவும் இலகுவானதும், விரிவாகவும் தேட இத்தளம் மிகச் சிறந்ததொரு தெரிவாகும்.

Download As PDF

PDF கோப்பிலிருந்து Ms-Word கோப்பாக மாற்றம் செய்ய

நாம் அன்றாடம் படிக்கும் மென்னூல்கள் பெரும்பாலும் PDF கோப்பு வடிவத்திலேயே இருக்கும். pdf கோப்புகளில் உள்ளதை நம்மால் படிக்க மட்டுமே முடியும். அதிலுள்ளவைகளை நம்மால் வேர்ட் கோப்புகளைப் போன்று மாற்றம்(Edit) எதுவும் செய்ய முடியாது.

Download As PDF

Saturday, February 25, 2012

இணைய வேகம் குறைகிறதா? super anti spyware கொண்டு இணையவேகத்தை அதிகப்படுத்த

உங்கள் இணைய வேகம் குறைகிறதா? இதற்கு பல காரணங்கள் இருந்தாலும்.. பெரும்பாலான காரணம் இதுவாகத்தான் இருக்கும்.

அதாவது இணையத்திலிருந்து கணினியைத் தாக்கும் வைரஸ் போன்றவைகளால் இணையத்தில் வேகம் பெருமளவு குறைந்துபோகும்.

மற்றொரு முக்கிய காரணம், ஏதாவது ஒரு காரணத்திற்காக நம்மால் சேமித்துவைக்கப்பட்டிருக்கும் மென்பொருள்கள்(softwares), படங்கள்(Images), மற்றும் பலதரப்பட்ட கோப்புகள் ஆகியவைகளே காரணமாக இருக்கும். இன்னும் சுருக்கமாகச் சொல்வதானால், ஒரு முறைமட்டுமே பயன்படுத்திவிட்டு, மீண்டும் பயன்படுத்தாமலேயே இருக்கும் எத்தனையோ மென்பொருள்கள்(softwares), கோப்புகள்(documents), படங்கள்(images), வீடியோக்கள்(videos) போன்றவைகளை நாம் கணினியிலிருந்து நீக்காமலே வைத்திருப்போம்.

மேலும் நம் கணினியில் உள்ள Registry, Memory, Cookies போன்றவற்றுக்குள் Malware, Trojan Horse,Trojan.Agent,Adware Tracking Cookies,Application Agent போன்ற வைரஸ்கள் இறங்கி தன்னுடைய வேலையைக் காட்டிக்கொண்டிருப்பதனாலேயே உங்கள் கணினி, மற்றும் இணைய வேகம் வெகுவாக குறைந்து காணப்படும்.

இவற்றுக்கெல்லாம் ஒரு ஒரு மென்பொருளைக்கொண்டே தீர்வு காணலாம். இம்மென்பொருளானது சாதாரணமாக நமது கணினியில் இருக்கும் Antivirus, Internet Security, Anti-virus Scanner போன்ற மென்பொருட்களால் தீர்க்கப்படாத பிரச்னைகளையும், வைரஸ்களையும் கூட நீக்கி கணினி மற்றும் இணையவேகம் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்கிறது.


மென்பொருளின் பெயர்: SUPERAntiSpyware Pro 4.53.1000மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி

Download As PDF

Friday, February 24, 2012

MS Office Word சில சந்தேகங்கள் பதில்கள்

கணினியை பயன்படுத்துபவர்கள் MS Office Word ஐ பயன்படுத்தாமல் இருப்பதில்லை. அடிக்கடி பயன்படுத்தும் போதும் இதில் சில சமயம் நமக்கு சில சந்தேகம் வருவது உண்டு. அப்படி எனக்கு தோன்றிய சந்தேகங்களையும், கிடைத்த பதில்களும் உங்களுக்கு இங்கே.


Download As PDF

Wednesday, February 22, 2012

விண்டோசில் போல்டர்களை வெவ்வேறு நிறங்களில் அழகாக மாற்ற

விண்டோசில் போல்டர்களை ஒரே மாதிரி பார்த்து போர் அடிக்குதா? அனைத்து போல்டர்களும் ஒரே நிறத்தில் இருப்பதால் தேவையான போல்டரை கண்டறிவதில் தாமதம் ஏற்படுகிறதா? கவலை வேண்டாம் இனி விண்டோஸ் போல்டர்களுக்கு உங்கள் விருப்பம் போல வெவ்வேறு நிறங்களை கொடுத்து அழகாக மாற்றலாம். அடிக்கடி உபயோகப்படுத்தும் போல்டர்களை குறிப்பிட்ட நிறத்தில் மாற்றில் இனி சுலபமாக கண்டறியலாம்.
          

          

Download As PDF

Tuesday, February 14, 2012

இலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்




      நமக்கு இணையத்தில் பல எண்ணற்ற தளங்கள் பல ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்களை வழங்கி கொண்டு உள்ளன. இலவச மென்பொருட்களை தறவிரக்குவதில் என்ன பிரச்சினை என்றால் சில தளங்கள் இந்த மென்பொருட்களோடு சேர்த்து சில வைரஸ்களை நம் கணினியில் புகுத்தி விடுகின்றன. ஆகையால் ஒரு சில தளங்களே இலவச மென்பொருட்களை தரவிறக்க பாதுகாப்பானதாக உள்ளது. அந்த வரிசையில் கீழே 10 இலவச மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய கூடிய தளங்களை கொடுத்துள்ளேன்
Download As PDF

Thursday, February 9, 2012

இலவச போட்டோஷாப் மென்பொருளான Gimp-2.6.12 புதிய பதிப்பு டவுன்லோட் செய்ய

போட்டோக்களை அழகாக எடிட் செய்ய உதவும் மென்பொருள் போட்டோஷாப் ஆகும் ஆனால் போட்டோஷாப் மென்பொருள் இலவசமல்ல. காசு கொடுத்து வாங்க வேண்டும். இதனால் பெரும்பாலானவர்கள் போட்டோஷாப் மென்பொருளை கிராக் செய்து உபயோகிக்கின்றனர். அதில் நீங்களும் ஒருவர் என்றால் இனி கவலையை விடுங்கள் போட்டோஷாப் போன்றே அதே சமயம் 100% இலவசமாக ஒரு மென்பொருள் Gimp ஆகும். இந்த மென்பொருளில் போட்டோசாப்பில் உள்ள 90% சதவீத வசதிகள் இதில் உள்ளது. இன்னும் சொல்ல போனால் போட்டோஷாப்பில் இல்லாத ஒரு சில வசதிகளும் இந்த Gimp மென்பொருளில் இருக்கிறது. இவ்வளவு வசதிகள் இருந்தும் இந்த மென்பொருள் இலவசமாக கொடுப்பது தான் ஆச்சர்யம். இந்த மென்பொருளின் புதிய பதிப்பான GIMP 2.6.12 வெளிவந்துள்ளது.
Download As PDF

Tuesday, February 7, 2012

3டி தொழில்நுட்ப மென்பொருட்கள் சட்டரீதியான இலவசம்

 விலை மதிப்பு மிக்க மூன்று மென்பொருட்களை இலவசமாக வழங்குகிறது DAZ Studio நிறுவனம்.

Daz Studio Pro ( விலை $429.95)


Download As PDF

டிவிடியிலிருந்து ISO கோப்பாக மாற்றவும் ISO கோப்பிலிருந்து டிவிடிக்கு எழுதவும் ஒரு இலவச மென்பொருள்.

இந்த மென்பொருள் CD, DVD5, DVD9, BD25 and BD50 இந்த வகைகளில் எழுத முடியும்.
என்கிரிப்ட் செய்யப்பட்ட டிவிடிக்களையும் இந்த மென்பொருள் மூலம் நிறைய டிவிடி நகல்கள் உருவாக்க முடியும். இந்த மென்பொருள் அனைத்து விண்டோஸ் வெர்சன்களிலும் வேலை செய்யும்.
Download As PDF

உங்கள் கோப்புகளை சோதிக்க 19 வகையான ஆன்டி வைரஸ்

உங்களிடம் உள்ள ஒரு கோப்பை நீங்கள் நிறுவியிருக்கும் வைரஸ் உள்ளதா என்று சோதிப்பீர்கள். அந்த சோதனை முடிவில் வைரஸ் இல்லை என்று வந்த பிறகு உங்கள் நண்பருக்கு பென் ட்ரைவ் அல்லது மின்னஞ்சல் மூலம் கோப்பினை அனுப்புகிறீர்கள். அதை அவர் தரவிறக்கும் பொழுது அவருடைய ஆன்டி வைரஸ் வைரஸ் இருக்குது என்று தெரிவித்தால் எப்படி இருக்கும். நாம் வைரஸ் சோதனை செய்த பிறகு அவருடைய கணினியில் மட்டும் நமது கோப்பில் வைரஸ் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா??
Download As PDF

Saturday, February 4, 2012

ட்விட்டரை Mobile SMS மூலம் முழுவதுமாக உபயோகிக்க



சமூக வலைத்தளங்களை உபயோகிக்கும் வழக்கம் தற்பொழுது இணையத்தில் அதிகரித்து வருகிறது. பதிவர்கள் கூட பிளாக்கை ஓரங்கட்டிவிட்டு தங்களின் கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலமாக அனைவரிடமும் பகிர்கின்றனர் மற்றும் இந்த சமூக வலைத்தளங்கள் நண்பர்களிடையே ஜாலியாக பேசி அரட்டை அடிக்க சிறந்த பொழுது போக்கு தளமாக உள்ளது. இந்த சமூக வலைதளங்களில் பிரபலமானது ட்விட்டர் தளமாகும்
Download As PDF

ஐந்து இலவச மென்பொருட்களின் புதிய வெர்சன்கள் டவுன்லோட் செய்ய


இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது. அந்த வரிசையில் இன்று மூன்று பயனுள்ள மென்பொருட்களையும் அந்த மென்பொருளின் புதிய வெர்சன்களை டவுன்லோட் செய்வது பற்றியும் இங்கு காண்போம். காசுகொடுத்து வாங்கும் சில மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட கீழே உள்ள இந்த மென்பொருட்களில் உள்ளது.

Download As PDF

கணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது என்று தெரிய வேண்டுமா?




உங்கள் கம்யூட்டர் செயல்பாட்டில் எவ்வளவு மின் சக்தி பயன்படுத்தப்படுகிறது என்று ஒரு கண் வைத்திருங்கள். இதற்கான தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் நிறைய இலவசமாகக் கிடைக்கின்றன.
Download As PDF

Friday, February 3, 2012

Hard Disk தேவை இல்லை!


இனி Pendrive 'ஐ Hard Disk ஆக பயன்படுத்தலாம். USB Drive 'ல் நிறைய மென்பொருள்களை எடுத்து செல்வோம். ஆனால் அதை கணினியில் நிறுவிய பிறகுதான் பயன்படுத்த முடியும்.
Download As PDF

Thursday, February 2, 2012

இலவச Antivirus 'களில் எது சிறந்தது?


இலவச Antivirus புரொகிராம்களில் எது சிறந்தது என்று கேட்டால் அனைவரும் கூறுவது avast 'தான். ஆனால் நான் பயன்படுத்தி பார்த்ததில் அதிக வைரஸ்களை அழித்து. மெமரியும் குறைவாகப் பயன்படுத்தி முதலிடம் பிடித்தது Avira 'தான். ஏன் என்பதை கீழே கொடுத்துள்ளேன்.
Download As PDF

அதிக வசதிகள் கொண்ட VLC மீடியா பிளேயர் VLC 2.0.0 RC1ஐ தரவிறக்கம் செய்ய!!

கணணியில் விண்டோஸ் மீடியா பிளேயர் நிறுவப்பட்டிருக்கும் போதிலும் வீடியோ, ஓடியோக்களை இயக்குவதற்கு அதிகளவானோரால் பயன்படுத்தப்படும் மென்பொருள் VLC மீடியா பிளேயர் ஆகும்.
Download As PDF